book

சிவில் சூபர்வைசர் கையேடு

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. தனபாலன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

பல்வேறு உபதொழில்களை உள்ளடக்கிய ஒரு பெருந்துறைதான் கட்டுமானத்துறை . ஏறத்தாழ எழுபதுக்கும் மேற்பட்ட துணைத் தொழில்கள் கட்டுமானத்துறையில் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள் . அத்தனை தொழில்களையும் அறிந்திருக்கவில்லை என்றாலும் , அதனை செய்யும் அனைத்து பணியாளர்களையும் மேற்பார்வையிடும் சைட் சூபர்வைசரின் வேலை ஒரு மேஜிக் போன்றதாகும். ஒரு சைட்டில் வரே சமயத்தில் படிக்காத , தொழிலாளர்கள் களிடைஏயும் படித்த பொறியாளர்களிடையேயும் , கட்டுநர்கள் , காண்ட்ராக்டர்களிடையேயும் ,சப்ளையர்களிடையேயும் ஒரே சமயத்தில் தொடர்பு வைத்திருக்கும் ஓர் அதிசய ரோபோ என்றே சைட் சூபர்வைசரைக்குறிப்பிடலாம்.