book

காம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. தனபாலன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :105
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

திரு. சுப. தனபாலன் அவர்களின் இன்னுமொருநூலான காம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைளும் என்கிற இந்நூல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். காம்பவுண்ட் சுவர் அமைத்தலுக்கான அதிகபட்ச விஷயங்களை இந்நூல் கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம். காம்பவுண்ட் சுவர் அமைத்தலுக்கான அஸ்திவாரப் பணிகள், எந்த வீட்டிற்கு எவ்வகை காம்பவுண்ட் சுவர் அமைப்பது, சிக்கனமான காம்பவுண்ட் சுவர் அமைத்தல், பிரிகேஸ்ட் முறையில் காம்பவுண்ட் சுவர் அமைத்தல், காம்பவுண்ட் சுவருக்கேற்ற வண்ணங்கள், விளக்குகள், பலவித காம்பவுண்ட் சுவருக்கேற்ற வண்ணங்கள், விளக்குகள், பலவித காம்பவுண்ட் கேட்டுகள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் என இந்நூலில் காம்பவுண்ட் குறித்த இல்லாத விஷயங்களே இல்லை எனச் சொல்லலாம். தனது கனவு இல்லங்களுக்கான காம்பவுண்ட் சுவரை அழகுற வடிவமைக்க விரும்பும் பொதுமக்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த துணைவன் எனச் சொல்லலாம். கட்டுமானத்துறை சார்ந்த அரிய நூல்கள் பலவற்றிற்கு பெரும் வரவேற்பளித்த தமிழக மக்கள் இந்நூலையும் மனமுவந்து ஏற்பார்கள் என நம்புகிறோம்.