book

A to Z கட்டுமானத்துறை டிப்ஸ் புதையல் கட்டுமானத்துறையினருக்கான அரிய நூல்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :77
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

ஒட்டுமொத்த கட்டுமானத்துறையையும் சுருக்கி,ஒரே வீச்சீல் ,ஒரே புத்தகமாக்கி வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலின் விலை ரூ 100-ஐ விட குறைவானதுதான் . ஆனால், இதில் சொல்லப் பட்டிருக்கும் ஒவ்வொரு டிப்சுமே உங்களுடைய பல நூறு ரூபாய்களை மிச்சப்படுத்தும் என்பது உண்மை.