கட்டுமானத்துறை இன்றும், நாளையும்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். டி.எஸ். தாண்டவமூர்த்தி
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2011
Add to Cartஇந்நூலில் பசுமைக் கான்கிரீட் . கட்டிடக்கழிவுகளின் மறுஉபயோகம் , குறைந்த செலவில் கட்டுமானங்கள் . கட்டுமானப்பணி பாதுகாப்பு என பல்வேறு பிரிவுகளில் பயனுள்ள ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்துமே கட்டுமானத்துறை பெருமக்களுக்கு பெரிதும் பயன் அளிக்க்க்கூடியவை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கட்டுமானத் துறைக்கென்று தனித்தமிழில் நூல்கள் வெளிவருவதில்லை என்கிற குறையைப்போக்கும் வகையில் அவ்வப்போது அரிதான கட்டுமான நூல்களை வெளியிட்டு வரும் பிராம்ப்ட் பதிப்பகத்தின் இந்த புதிய வெளியீடான கட்டுமானத்துறை இன்றும் நாளையும் நூலினை படித்துப் பயனுற வேண்டுகிறோம்.