book

வளம் தரும் வாஸ்து

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்திரா
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடக்கலை
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

வாஸ்து சாஸ்திரம் என்பது இன்றளவும் நூற்றுக்கு ஒருவர் மட்டுமே கடைப்பிடிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. இது பரவலாக எல்லோராலுமே கடைபிடிக்கக் கூடியதாக மாற வேண்டுமெனில் வாஸ்து ஒரு அறிவியல் என்கிற விஷயம் விளக்கப்படவேண்டும். அதைத்தான் திருமதி.சந்திரா அவர்கள் இந்த நூலில் செய்திருக்கிறார்.