அதிசய தொழிற்நுட்பம் பிரி கேஸ்ட்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. தனபாலன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடக்கலை
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
Add to Cartபிரகேஸ்ட் என்பது என்ன அது எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது அதன் தரம் அறிவது எப்படி . அவற்றைக் கையாள்வது எப்படி அதன் நன்மைகள் என்ன அதன் குறைபாடுகள் என்ன என்பதை தமிழில் அழகுற எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் திரு .சுப .தனபாலன் அவர்கள் . இது தொடர்பான செய்திகளையும் , தகவல்களையும் ஆதாரங்களைய்யும் திரட்டி அடுக்கி , செம்மொழியாம் தாய்மொழியில் புத்தம் புது நூலாக படைத்திருக்கும் திரு சுப .தனபாலன் அவர்களின் கடின உழைப்பினைப் பாராட்ட தமிழக கட்டுமானத்துறை கடமைப்பட்டிருக்கிறது.