book

பெயின்ட் அடிப்பதற்கு முன்..

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. தனபாலன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடம்
பக்கங்கள் :93
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

புதிய வீடோ,பழைய வீடோ 'பெயின்டிங் ' என்கிற விஷயத்திற்கு பிறகுதான் ஒரு வீட்டிற்கு பூரணத்துவம் கிடைக்கிறது. பெயின்டிங் என்பது கட்டிடத்திற்கு அழகூட்ட மட்டுமல்ல, பாதுகாப்பிள்காகவும் தான் என்பதை நாம் உணரவேண்டடம். பெயின்டிங்கின் அருமை பற்றி விளக்கும் இந்நூலில் பெயின்டர்கள்,பெயின்டிங் கான்ட்ராக்டர்கள், சொந்தமாய் வீடு கட்டுவோர்கள் என யாவருக்கும் பயனுள்ள பல தகவல்கள் அடங்கியுள்ளன.