அற்புத கான்கிரீட் ஆர்.எம்.சி.
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. தனபாலன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
Add to Cartகட்டுமான கான்கிரீட் கச்சிதமான கான்கிரீட் கலவையும், வலுவான அஸ்திவாரமும் இல்லாமல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் அமைப்பது சாத்தியமில்லை. அதுவும் கட்டுமானங்களுக்கான கான்கிரீட் கலவை கலக்க முன்பெல்லாம் அதிகப்படியான மனித ஆற்றல் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வளர்ச்சிகள் காரணமாக ஆர்.எம்.சி போன்ற தயார் நிலை கான்கிரீட் வகைகள் இப்போது கிடைப்பதால் பெரிய கட்டுமானங்கள் சுலபமாக இப்போது அமைக்கப்படுகின்றன. மேலும் ஆர்.எம்.சி போன்ற தொழில்நுட்பங்கள் கான்கிரீட் பயன்பாட்டினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றிருக்கின்றன. அவ்வகையான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக எஸ்.சி.சி எனப்படும் ‘செல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்’ என்பதை சொல்லலாம்.