book

சிவில் துறையில் சிறந்து விளங்க

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

படிக்கும்போது நமக்கு இருக்கும் கல்வி அறிவு வேறு. ஆனால், அதே சமயம் களப்பணிக்குள் நுழையும்போது நாம் கற்க வேண்டிய கல்வி வேறானது. இன்னும் சொல்லப்போனால் களப்பணியில் நாம் நுழையும்போது அங்கு பயன்படுத்தப்படும் பல்வேறு வார்த்தைகளையும், உபகரணங்களையும், பணி முறைகளையும் நாம் கல்லூரியில் அறிந்தே இருக்க மாட்டோம். எனவே, நீங்கள் புதிதாகக் கேட்கிற எந்த விக்ஷயத்தையும் குறிப்பேட்டில் எழுதிப் பழகுங்கள். நீங்கள் எழுதும் விக்ஷயங்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்றால் உங்களது களப்பணி அறிவு விரிவாகிறது என்று பொருள்.களப்பணியில் நுழைவதற்கு முன்பே ஒரு புராஜெக்ட் பொறியாளருக்குத் தேவையான அனைத்து விதமான கணினி சார்ந்த படிப்புகளையும் கற்றுத் தேறிவிட வேண்டும்.