book

வீட்டுப் பராமரிப்பு

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடம்
பக்கங்கள் :127
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

வீட்டுப் பராமரிப்பு என்பது ஒரு கலை.கட்டிடம் ஏன் பழுதடைகிறது ? பழுதடையாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் என்ன? கட்டிட பராமரிப்பு உண்மையில் யார் மேற்கொள்ள வேண்டியது? விரிசல்களுக்கான காரணம் என்ன? நீர்க்கசிவை நீக்குவது எப்படி? என கட்டிட பராமரிப்பு தகவல்கள் இந்நூலில் ஏராளம்.