book

வியக்க வைக்கும் வெளிநாட்டு கட்டுமானங்கள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடக்கலை
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2011
Add to Cart

இந்நூலின் ஆசிரியர் திரு.பா. சுப்ரமண்யம் அவர்கள் தமிழின் முதன்மை கட்டுமான மாத இதழான பில்டர்ஸ் லைன் பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் பில்டர்ஸ்லைனில் எழுதி வரும் உலகப் புகழ்பெற்ற நவீன கட்டுமானங்களின் வடிவமைப்பையும், தொழிற்நுட்பத்தையும் அவ்வப்போது எழுதி வருகிறார். காண்பதற்கு கண்ணைக் கவரும் அத்தக்கு வெளிநாட்டு கட்டுமானங்கள் என்ற புத்தகமாக தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.