book

கட்டுமான மேலாண்மை

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடக்கலை
பக்கங்கள் :221
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

கட்டுமான மேலாண்மை என்கிற இந்நூல் அரியவைகளிலும் மிக அரிதான நூல் என்று கூறலாம். நிறுவனத்தை வெற்றிகரமாக, நடத்துவதற்மான மேலாண்மை வழி முறைகளையும்,கட்டுநராக இருப்பவர்கள் வெகு நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டிய தொழிற்நுட்ப விஷயங்களையும், பொது நிர்வாக மேலாண்மை நுணுக்கங்களையும் இந்நூல் மிக எளிய முறையில் விவரிக்கிறது.