book

கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொறிஞர் எஸ். சிவராமன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

பாதுகாப்பு விதிகள் தோற்றுப்போகும் இடங்களில் , விபத்துக்கள் வெற்றி பெறும் என்கிற பொன்மொழி கட்டுமானத் தொழிலுக்கு மட்டுமல்லாது அனைத்து விதமான தொழில்களுக்கும் பொருந்துவதாகும் . எந்நேரத்தில் என்னாகுமோ எந்தெந்த விதங்களில் விபத்துக்கள் ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பின் நடுவே தலைக்கு மேல் எப்போழுதும் கத்தி தொங்கிக்கொண்டேயிருக்க . அதற்கு கீழ் நின்றுகொண்டுதான் நமது கட்டுமானத் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அலட்சியம் என்பது மட்டுமல்ல , அறியாமை காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டுவிடுகின்றன. விதிகளை மதிக்காத அலட்சியத்தை நாம் எதுவும் செய்ய முடியாது. அதனை தொழிலாளர்களே உணர்ந்து. பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க முன்வர வேண்டும் .