இஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை – அத்துமீறாமல் அலட்சிப்படுத்தாமல்
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு, அப்துற் றஹ்மான் அல்-ஜிப்ரீன்
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
Publisher :Kugaivaasigal Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :71
பதிப்பு :1
Published on :2021
Add to Cartஇஸ்லாமிய மார்க்கம் சில செயல்களை நமக்கு அழகிய முறையில் சொல்லித் தருகிறது. ஆனால், சிலரிடம் ஷைத்தான் மிகைத்தன்மையையும், வரம்புமீறுதலையும், அதிகப்படுத்தலையும் நுழைத்துவிட்டான். அவ்விதமே வேறு சிலரிடம் குறைவு செய்தல், விரயம் மற்றும் மாசுபடுத்துதல் ஆகிய தன்மைகளைப் புகுத்தினான். இவையெல்லாம் ஷைத்தான் ஏற்படுத்திய ஊசலாட்டங்களாகும். மேலும், அவர்களுக்கு ஆசையூட்டி மயக்கியதன் விளைவாகும். மார்க்கத்தை உண்மையான முறையில் உள்ளபடியே செயல்படுத்த விடாமல் தடுப்பதே அவனது திட்டமாகும்.
– ஷெய்க் ஜிப்ரீனின் வரிகள் சில.