book

அனுபவங்களும் அபிப்பிராயங்களும்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :464
பதிப்பு :1
Add to Cart

ஒரு நாள் காலை 10 மணிக்கு சோ அவர்களிடமிருந்து  போன்...
மிகவும் பேச முடியாத ஈனஸ்வரத்தில், சார்...! எனக்கு உடம்பு ரொம்ப முடியல... டாக்டர்கள் எல்லாம் வந்து பார்த்துட்டு... அவ்வளவுதான்... இன்னும் டூ ஆர் த்ரீ அவர்ஸ்தான்... ஏதாவது லீகல் பார்மாலிட்டீஸ் இருந்தா... சீக்கிரம் முடிச்சிடுங்கோ...ன்னு சொல்லிட்டா...! நான் அட்வோகேட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்... அவாளும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா... முடிஞ்சா நீங்களும் வாங்கோ...!ன்னு சொன்னார்.