book

சூளாமணி

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இராம. மலர்விழிமங்கையர்க்கரசி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788177356557
Add to Cart

சிங்கத்தைக் கொன்று, பகையை வென்று பேராற்றலுடன் விளங்கும் திவிட்டன், விண்ணுலக மங்கைய சுயம்பிரபையை மணம் செய்து கொள்கின்றான்.  சமண மதக் கருத்துக்கண்டங்கிய இந்நூல், தமிழ் மரபையும் போற்றி எழுதப்பட்டுள்ளது.  இதிலுள்ள பாடல்கள் தமிழின் இனிமை தோய்ந்தமை ஆங்கங்கு, பொருத்தமான இடங்களில் சூளாமணிப் பாடல்களைத் தந்துள்ளதால், மூல நூலின் சுவையையும் நம்மால் ஓரளவு உணர முடியும்.

உரைநடையில் எழுதபட்டுள்ள இந்நாடகம் அமைப்புவகையில், அவற்றுடன் ஒப்புமையுடையதாச் சிறந்து விளங்குகிறது.  கல்லூரிப் பாடமாக வைக்கலாம்.