book

அழ நாடு (தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்)

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அக்குஹீலர் அ. உமர்பாரூக்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789389857313
Add to Cart

தேனி மாவட்டத்தின் தொல்லியல் சுவடுகள் இதுவரை வெளிவராத தேனி மாவட்ட தொல்லியல் தொடர்பான கையேட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இந்த நூல். முதல் பகுதியைப் படித்து வரும்போதே தொல்லியல் என்ற அறிவியலின் எல்லாத்தளங்களையும் நம் கண்முன்னே விரித்துப்போடுகிறது. ‘அகழ்வாராய்ச்சி’ எனத் தொடங்கி ‘தமிழின் எழுத்து மாற்றங்கள்’ வரையிலான தலைப்புகளில் வகைப்படுத்தி நூலைத் திட்டமிட்டுக் கட்டமைத்துள்ளார்