book

மதம் மாந்திரிகம் மருத்துவம்

Matham Maanthireegam Maruthuvam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. கலைச்செழியன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :147
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788177352801
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of Stock
Add to Alert List

பல்வேறு நோய்கள், அவற்றிற்கான காரணம், அவற்றிலிருந்து விடுபட உள்ள மருந்துகள் பற்றி சாமான்ய மக்களும் புரிந்துகொள்ளும் முறையில் ஆசிரியர் இந்த நூலை ஆக்கியுள்ளார்.  தேவதாசி முறை சென்னை மாநிலத்தில் ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், எடுத்த வெற்றிகரமான நடவடிக்கைகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஆசிரியர் கூறியுள்ளார்.

மற்ற மருத்துவமுறைகள் பற்றியும் சுருக்கமாக ஆசிரியர் எடுத்துக்கூறியுள்ளார். யுனானி மருத்துவம் பற்றி குறிப்பிடும்போத் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதேத இந்த மருத்துவத்தில் நோக்கம் என்று கூறுகிறார்.