book

சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். திருமலை நடராஜன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

நமது வேதங்களும், பண்டைய இலக்கியங்களும் நோய்ப் பற்றிய தன்மைகளையும் நீக்கும் வழிகளையும் தெளிவுற விளக்கியுள்ளன. உலகின் முதல் வைத்தியர் என்ற பெருமையைக் கொண்ட ஆத்ரேயர், மேனாட்டு குறிப்பாக - கிரேக்க மருத்துவத்தின் தந்தையெனப் போற்றப்படும் ஹிப்போகிராட்ஸ் போன்ற புராதன - புகழ்மிக்க மருந்துவர்கள் வாழ்ந்த காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பாரதத்தில் சித்தர்கள் மருத்துவதுறையில் சிறந்து விளங்கினார்கள்.