book

பீர்பால் தந்திரக் கதைகள்

Beerpaal Thanthira Kathaigal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை முத்தையா
பதிப்பகம் :4தமிழ்மீடியா
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :156
பதிப்பு :5
Published on :2004
ISBN :9788123404752
Out of Stock
Add to Alert List

மன்னர்கள், ஜமீன்தாரகள், செல்வந்தர்கள் அவ்வபோது திடீரென ஏதேனும் ஒரு சம்பவத்தைக் குறித்துக் கேள்விகள் கேட்பார்கள். அப்பொழுது, அருகில் இருப்போர் உடனே பதில் கூறுவார்கள். அவற்றில் சாதுர்யம், நகைச்சுவை, தந்திரம், வேடிக்கை, கிண்டல் போன்றவை சிறப்பாகக் காணப்படும். அவை படிக்கவும், கேட்கவும் சுவையாக இருக்கும்.