book

அறிவியல் முத்துக்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை முத்தையா
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :74
பதிப்பு :4
Published on :2014
Add to Cart

அறிவு வளர்ச்சிக்கான நூல்களைப் படிப்பதில் வாசகர்களிடையே ஆர்வம் பெருகி வருவதைக் காண மகிழ்ச்சி ததும்புகிறது. இதற்கு முன்னர் வெளிவந்த கப்பலின் கதை  விமானத்தின் கதை நூள்களுக்குக் கிடைத்த பாராட்டும், வரவேற்பும் மிகுந்த உற்சாகத்தை  அளிக்கிறது. இந்நூலில் உள்ள அறிவியல் தகவல்கள்யாவும் சில ஆண்டுகளாகச் சேகரித்தவை. இது இளந்தலைமுறையினருக்கும், முதியோருக்கும் மற்றும் ஏனையோருக்கும் கூட பயன் அளிக்கும் என்பது என் நம்பிக்கை.