
அந்தரேயின் நகைச்சுவைக் கதைகள்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாத்தளை சோமு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :5
Published on :2010
ISBN :9788196030902
Add to Cartஒவ்வொரு நாட்டிலும் வாய்மொழிக் கதைகளாகச் சில கதைகள் வழங்குவது மரபு. அக்கதைகளில் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் நகைச்சுவையின் மூலம் சிறந்த கருத்துகளையும் நீதிகளையும் எடுத்துரைக்கும். இக்கதாபாத்திரம் கோமாளியாகக் கருதப்படுவான். இத்தகைய கோமாளிகளின் கதைகள் அந்த ஒரு நாட்டிற்கு மட்டுமே சொந்தமானவை அல்ல.
