book

ஜூலியஸ் ஸீசர் வசன கவிதை

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணவை மதியழகன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

கி.மு 46-ல் ரோமப்பேரரசர் ஜூலியஸ் ஸீசர் சந்திரனைச் சார்ந்த காலண்டரை மாற்றி சூரியனைச் சார்ந்த காலண்டராக திருத்தினார். ஜனவரி 1-ஆம் தேதியை அதிகாரபூர்வமான புத்தாண்டின் துவக்கமாக அறிவித்தார். இருந்தபோதிலும் சில ஐரோப்பிய நாடுகள் ஜனவரி 1-ஆம் தேதியை பேகன் மதத்தைச் சார்ந்ததாகக் கருதினர். அதனால் அவர்கள் ஜனவரி 1-ஐ புத்தாண்டின் துவக்கமாக ஒத்துக்கொள்ளவில்லை. டிசம்பர் 25, மார்ச் 1, மார்ச் 25 என்ற தேதிகளில் அந்தந்த  நாடுகள் புத்தாண்டை துவங்கின