book

ஒண்டிக்காரன் பண்ணையம்

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. நடராசன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :249
பதிப்பு :3
Published on :2005
ISBN :9788188048069
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், பண்ணையம்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்நூல் உழவுத் தொழிலின் சிதைவைச் சித்தரிக்கும் சமகாலப்பதிவு. தமிழ் மொழி வழிக்காகத் தீவிரமான அக்கறை காட்டும் மா. நடராசன்,கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து, ஏழை எளிய மக்களின் கல்விக்கண் திறக்கப் பாடுபட்டு வருபவர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், செனட் பேரவை உறுப்பினராகவும் இருந்து பணியாற்றிய இவர், தற்போது பணியாற்றி வருவது கோவைப்புதூர் சி.பி.எம். கலைக் கல்லூரியில். கோவைப் பகுதி இலக்கிய எழுச்சியின் இதயத்துடிப்புமுனைவர் மா. நடராசன் - கவிஞர் புவியரசு