book

ஊர் கலைஞ்சு போச்சு

Oor Kalainju Pochu

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. நடராசன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :227
பதிப்பு :2
Published on :2004
ISBN :9788188049110
Add to Cart

 நாவலாசிரியர் டாக்டர் மா. நடராசன் அவர்கள் பிறந்த மண்ணின் மொழிவாசனையோடு "ஊர் கலைஞ்சு போச்சு" என்ற இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் பிறர் மனதில் எப்போதும் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்.  நமது பேச்சு, நடத்தைகளெல்லாம் அவர்களின் வாழ்க்கையில் நல்ல தடம் பதிக்க வேண்டும். இந்த உணர்வுகளை ஊட்டும் வகையில்தான் "ஊர் கலைஞ்சு போச்சு" என்ற இப்புதினம் படைக்கப்பட்டிருக்கிறது.

கட்டமைப்பான கதை அத்தியாயங்கள் உங்களை ஒரு தெளிவை தேடி அழைத்துச் செல்லும்.