book

சிந்தனை பலம் தரும் (சிறுவர் கதைகள்)

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2011
ISBN :9789380893051
Add to Cart

கதை சொல்லுதல், கதை கேட்டல் என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது.  கதைகள் பொழுதுபோக்குக்காக மட்டும் இல்லாமல், அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனையைத் தூண்டவும் பயன்படுகின்றன என்பதே அக்கதைகளின் சிறப்பாகும்.

நல்லவை எவை? கெட்டவை எவை? என்ற கருத்துக்களை மனதில் பதிப்பதற்காக, கதைகள் மூலம் அவற்றை எடுத்துச் சொல்வது வழிவழி வந்த மரபாக உள்ளது.

பிஞ்சு நெஞ்சங்களில் நல்ல விதைகளைத் தூவும் நோக்கில், வாழ்க்கைச் சூழலுக்கேற்ப, பழங்கதைகளைத் தழுவி புதுமை சேர்த்து இந்த அறிவுரைக் கதைகளை எழுத்தாளர் எ.ஏ. பழனியப்பன் அமைத்துள்ளார்.