book

தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்

Telungana Poril Theeramigu Pengal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம்
Add to Cart

இந்திய நாட்டில் ஆந்திர மாநிலத்தில் தெலிங்கானாப் பகுதியில் காலங்காலமாக வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள் நிலப்பிரபுகளுக்கு அடிமைகளாயிருந்தனர். அவர்கள் தாம் சுதந்திரமாக வாழும் உரிமை வேண்டி அடிக்கடி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலவரங்களையும் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

 ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் போராட்டங்களில் முன்னிலை வகித்து வீரதிரச்செயல் புரிந்து ஜமீன்தார்களையும் இராணுவத்தினரையும் நிலைகுலையச் செய்துள்ளனர். அத்தகைய பெண்மணிகளில் எழுவரைப்பற்றி எம்.ஏ. பழனிப்பன் அவர்கள் ''தெலிங்கானப் போரில் வீரமிகு பெண்மணிகள்'' என்ற நூலைப் படைத்துள்ளார்.

 பழனியப்பன் அவர்கள் சிறந்த படைப்பாளர். கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புக்கள், நீதிக்கதைகள், வரலாற்று நூல்கள் போன்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அவர், எளிய நடையில் தெளிவாகவும் சுவையாகவும் எழுதும் ஆற்றல் மிக்கவர்.