book

வாழ்க்கையில் வெற்றி ஒன்றும் வெகுதூரமில்லை

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

ஒவ்வொருவருக்கும் அவரவர் தேர்ந்தெடுக்கும் வழிகளைப் பொறுத்து வெற்றி அவர்களை நெருங்குவதும், விலகுவதும் நடைபெறுகிறது.  எனவே, வெற்றி கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன.  அவற்றைப் பயன்படுத்தி வெற்றியை கைக்குள் வைத்துக் கொள்ளும் முறைகளைப் பற்றி "வாழ்க்கையில் வெற்றி ஒன்றும் வெகுதூரமிலை" என்னும் இந்நூலில் எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்.  வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.