book

உடல் ஆயுதம்

Udal Aayutham

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர் முருகேசன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789385104459
Add to Cart

சமகால விளிம்புநிலை இளைஞரின் உலகமும், கடந்தகால கம்யூனிசப்புரட்சியாளர்களின் தியாகமும்தான் நாவல் எனலாம்.

விளிம்புநிலை மனிதர்களின் கதையும், அதன் பிரதிநிதியான குமார், தன் வேரைத் தேடிச் செல்லும் முயற்சியின் போக்கில் புரட்சியாளர்களின் வரலாற்றையும் இந்நாவல் விவரிக்கிறது.

"புரட்சியாளர்களின் உடல்களும்கூட ஆயதமாகிறது" என்பதுதான் நாவலின் ஆன்மா!