book

ஏகத்துவ ஆதாரங்களின் பொன்மொழிகள் – மிக எளிய விரிவுரை

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷெய்க் அபூ அப்தில்லாஹ் அல்மஸ்னஈ
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
Publisher :Kugaivaasigal Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :233
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அல்வஸாபீ அவர்கள் யெமன் தேசத்தைச் சேர்ந்தவர். அறிஞர்களால் நற்சான்று அளிக்கப்பட்ட பேராசிரியர்; ஹதீஸ் ஆய்வாளர். இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படை ஆதாரங்களைத் தொகுத்து வழங்கும் அவர்களின் இந்நூல் அறபுலகில் மிகவும் போற்றப்படுகிறது. அறிஞர்களால் பலரால் பரிந்துரைக்கப்பட்டு கல்விக்கூடங்களில் பாடநூலாகவும் அமைந்திருக்கிறது. இதை ஷெய்க் அபூ அப்தில்லாஹ் அல்மஸ்னஈ அவர்களின் எளிமையான விளக்கக்குறிப்புகளுடன் வழங்குகிறோம் தமிழில்.