book

ஐரோப்பியத் தத்துவங்கள்

₹204.25₹215 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. முத்துமோகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :295
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123429960
Add to Cart

ஐரோப்பியத் தத்துவ இயல்' என்னும் இந்நூலில் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு காலத்தைய ஐரோப்பியத் தத்துவார்த்துச் சிந்தனையாளர்களின் கோட்பாடுகளையும் அக்காலக்கட்ட சூழலையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். ஐரோப்பியத் தத்துவத் தாக்கங்களை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இந்நூல் வகை செய்கிறது.