book

கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நடிகர் ராஜேஷ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123423357
Add to Cart

" ரஷ்யர்களாகவே இருந்தாலும் மாஸ்கோவிற்குள் வருவதற்கு “பெர்மிட்” வாங்க வேண்டும். பெரும்பாலும் யாரும் அந்த விதியைப் பின்பற்றுவதில்லை. அங்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. செல்போன்களில் கூட நாம் யாருடனும் பேச முடியவில்லை. ரயில்வே ஸ்டேஷனில் ஒருமுறை டிக்கெட் வாங்கிவிட்டால் போதும், எந்த ஸ்டேஷனில் வேண்டுமானாலும் இறங்கி, ஏறலாம். பிச்சைக்காரர்கள் மிகவும் குறைவு. ஒருசில இடங்களில்தான் இருக்கிறார்கள். வோட்கா என்ற மதுவை மருந்து என்கிறார்கள். ஒரு ரஷ்யன் ஒரு வாரத்திற்கு சராசரி 2-லிருந்து 3-லிட்டர் வரை வோட்கா குடிக்கிறான். ரஷ்யாவில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. மருத்துவத்திலும் லஞ்சம், லஞ்சத்தை நம்பியே வாழ்க்கை இருக்கிறது. ஆம்புலன்சிலும் கூட தில்லு முல்லு நடக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு இணையாக கேளிக்கைகள். ரியல் எஸ்டேட்டில் மாஸ்கோ சென்னையை மிஞ்சிவிட்டது. மாஸ்கோ மேயர் பல கோடிகளைச் சுருட்டினார். சொகுசு கார்களில் விபச்சாரம். மாஸ்கோவில் உள்ள தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. "