book

மங்காத தங்கம்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.ர. வசந்தன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Add to Cart

லட்சுமி என்றாலே செல்வம் என்று அர்த்தம். தினமும் லட்சுமியை வழிபடுவது மங்காத செல்வத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும். அப்படி மங்காத செல்வத்தை நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்க வைக்கும் மகிமை கொண்டதுதான் லட்சுமி, குபேர காயின்.

உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவர் மகாலட்சுமி. தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி . என அனைத்தையும் வழங்குபவர்தான் லட்சுமி தேவி.