book

வரலாற்றில் வாழ்பவர்கள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவிகாபுரம் சிவா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :55
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123425764
Add to Cart

ஏறத்தாழ 650 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்து பெரும் பகுதியை கைப்பற்றிய துருக்கியர்களின் ஆட்சியின்போது பெரும்பாலான கோவில்களும் அங்கு இருந்த சிலைகளும் நாசப்படுத்தப்பட்டன.

அப்படிப்பட்ட அழிவில் இருந்து தப்பிக்க ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்த திருவரங்கன் விக்ரகம், பலரது உயிர் தியாகங்களுக்கு ஊடே எவ்வாறு பாதுகாப்பாக தென் இந்தியா முழுவதும் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற வரலாறு பின்னணியுடன் எழுதப்பட்ட இந்த கதை, பக்தி ரசத்துடனும் அதே சமயம் துப்பறியும் நாவல்போல பரபரப்பான சம்பவங்களைத் தாங்கியும், படிக்க விறுவிறுப்பாக செல்கிறது.

இடையிடையே வரும் மெல்லிய காதல் போராட்டங்கள் படிக்க கூடுதல் சுவையை தருகின்றன.