
புல்லட் புன்னகை - சிவப்பு நிமிஷங்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789390771752
Add to Cartஇந்த கதை 1988 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.
ஜானவரி மாத டில்லி.
காலை ஆறுமணி. மைனஸ் டிகிரி. கிளிர்.ஸ்லோமோஷன் பனி. பனியில் நனையும் மரங்கள்.
ஹோட்டல் சில்வர் ஸ்பெர்ட்.
ஏழாவது மாடி.
770 நெம்பர் அறை.
அறைக்குள் மெலிதான ஜீரோ வாட்ஸ் வெளிச்சம். அகலமான ஃபோம் கட்டில். கட்டில் மேல் - கனமான கம்பளிப் போர்வைக்குள் -குப்புறப்படுத்துக்கொண்டு இருந்தான் நம் விவேக். அவனுக்கு அருகே உட்கார்ந்தபடி ரூபலா. சுற்றிலும் இறுக்கமாய்ச் சாத்தப்பட்ட ஜன்னல்கள்.
