மேகமில்லா வானம்
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஹரிதாரணி சோமசுந்தரம்
பதிப்பகம் :சுபம் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Subam Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartஆசைகளை அடக் கென்றான்; தேடி வந்தோர் ஆசைகளை அடக்குகிறேன்
என்று ரைத்தாள்! ஆசைகள் என் புலனடக்கம்'
துறவி கூற, 'அதுதான் என் பொருளடக்கம்'
என்றாள் அல்லி!'ஆசைகளை பேரின்ப
வயலில் என்றான்; 'ஆடைகளை சிற்றின்ப
வயலில் என்றாள்! ஆசைகளைத் துற' என்றான்;
அவள் செவிக்குள், 'ஆடையென விழுந்ததனால்,
அதைத் துறந்தாள்!மெய்யாயுன் தாகத்தைத் தணிப்பேன் என்றாள்; மேகமில்லா வானம் அதைச் செய்யா தென்றான்! பையத்தான் ஆடைகளைஉடுத்தாள்; உங்கள் பருவத்தை வீணாக்குகின்றீர் என்றாள்!