மாலை நேரம் மழைத் தூறும் காலம்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிஹாரிகா
பதிப்பகம் :சுபம் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Subam Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2017
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart
ஓடும் காலங்கள் - உடன் ஓடும் நினைவுகள் - வழி மாறும் பயணங்கள் - தொடர்கிறதே!
இதுதான் வாழ்க்கையா? ஒரு துணைதான் தேவையா? மனம் ஏனோ என்னையே - கேட்கிறதே!
ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது - கவிதை ஒன்று முடிந்தது - தேடும் போதே தொலைந்தது - அன்பே!
இது சோகம் ஆனால் ஒரு சுகம் - நெஞ்சின் உள்ளே பரவிடும் - நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே!
இது தருமே …!
முன்கரம் கோர்க்கையில் - நினைவு ஓராயிரம் - நின் இருகரம் பிரிகையில் - நினைவுநூறாயிரம்!
காதலில் விழுந்த இதயம் - மீட்க முடியாதது - கனவில் தொலைந்த நிஜங்கள் - மீண்டும் கிடைக்காதது!
ஒரு காலையில் நீயில்லை - தேடவும் மனம் வரவில்லை - பிரிந்ததும் புரிந்தது - நான் என்ன இழந்தேன் என!
ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது - கவிதை ஓன்று முடிந்தது - தேடும் போதே தொலைந்தது – அன்பே!
இது சோகம் ஆனால் ஒரு சுகம் - நெஞ்சின் உள்ளே பரவிடும் - நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே!
இது தருமே …!