தீயினிலே வளர் ஜோதி
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷெண்பா
பதிப்பகம் :சுபம் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Subam Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :496
பதிப்பு :1
Published on :2017
Add to Cartஇருமுனை ஆயுதமான அன்பு ரணமாக்கவும் செய்யும்
அதுபோல உயிர்ப்பிக்கவும் செய்யும் என்பதை அழுத்தமாக ஒவ்வொரு நிகழ்வின்
போதும் சொல்லும் கதையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தன் தாயின் காதலை ஏற்காத தாத்தா கடைசிகாலத்தில் இருக்கும் சொத்தை எல்லாம் தனக்குத் தர முன் வந்ததை ஏற்காமல் மறுத்துவிடும் சுமித்ராவிற்குத் தந்தையைத் தாண்டி எந்த ஓர் உறவும் முக்கியமில்லை என்ற நிலையில் இருப்பவள், தந்தையின் நண்பனின் மகனான கிஷோர் சுமித்ராவை மணமுடிக்க விரும்புவதைக் கேட்டு மகிழ்பவருக்கு ஏமாற்றத்தை கொடுக்க விரும்பாமல் அத்திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள்.
கிஷோரை நண்பனாக மட்டும் நினைக்க முடியும் என்பதை அவன் வெளிப்படுத்திய அதீத காதலில் உணர்ந்தவள் அதைத் தந்தையிடமும் சொல்லியதால் திருமணத்தை நிறுத்த முயல்கிறார்.சுமித்ராவின் மூலம் வரும் சொத்துக்காகவே அவளை மருமகளாக்க முயன்ற கிஷோரின் தாய்க்கு இது தெரியவந்ததால் சுமித்ராவின் தந்தையுடன் ஏற்பட்ட வாய் தகராறே அவரின் இறப்புக்குக் காரணமாகிறது.
தந்தையின் இறப்பிற்கான காரணத்தை அறிந்தவள் அனைத்தையும் உதறி விட்டு சென்றுவிடுகிறாள்.