book

வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரையன் டிரேசி, ஜே. சுரேந்திரன், நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :311
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788183224741
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

பழுத்த அனுபவம் வாய்ந்த சுயமுன்னேற்ற பேச்சாளரும் சொற்பொழிவாளருமான பிரையன் டிரேசியும், இந்தியாவில் சர்வதேசப் பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்து வருகின்ற ‘சக்சஸ் ஞான்’ என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் நிறுவனரான ஜே. சுரேந்திரனும், உங்கள் வாழ்வில் நீங்கள் குறிவைத்துள்ளது எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் அடைவதற்க்கான பன்னிரண்டு வெற்றிச் சூத்திரங்களை இந்நூலில் முன்வைக்கிறார். இப்புத்தகங்கள் எடுத்துரைக்கும் சில விஷயங்கள் இவை: உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? ஒரு வெற்றியாளரைப்போலச் சிந்திப்பது எப்படி? வரவிருக்கும் வெற்றிக்கு உஙகளைத் தயார்படுத்திக்கொள்வது எப்படி? பொருளாதரச் சுதந்திரத்தைப் பெருவது எப்படி? செல்வாக்கு செலுத்தும் கலையில் வித்தகராக ஆவது எப்படி? உங்கள் கருத்திற்கு மற்றவர்களை உடன்படச் செய்வது எப்படி? உங்கள் வேலையில் மிகச் சிறந்தவராக ஆவது எப்படி?