book

வாழ்வியல் சாதனையாளர் மெர்வின்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எஸ்.குலசேரன்
பதிப்பகம் :சுவாமிமலை பதிப்பகம்
Publisher :Swamimalai Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cart

மெர்வின் எனும் இனிய படைப்பாளி தம் எழுத்துக்களால் சமூகத்தை வழிப்புணர்உ பெறச்செய்பவர். மேன்மை மிக்க தம் எழுத்துக்களால் நீதிமன்ற நடுவராகத் திகழ்கிறார்.நாணயமும் நேர்மையும் இவர் எழுத்துக்களில் கொடிக்கட்டிப் பறக்கிறது. இவர் அதிகார வர்க்கத்தினரையும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களையும் பார்க்கிறார். எல்லோரையும் பார்த்து,உங்கள் வாழ்வில் வெற்றி  பெற உண்மையை, உழைப்பை,நேர்மையைக் கடைப்பிடியுங்கள் என்கிறார்.இவர் ஒரு சாதனை எழுத்தாளர்.வேதனை மிக்க மக்களைப் பார்த்து அவர்தம் இயலாமையைக் கண்டு,வாழ்வில் துவளாதீர்; துடிப்புடன் இருங்கள்'ய என்கிறார். தம் எழுத்துக்கள் வெட்டப்பட்ட வாழைத் தண்டல்ல,நீங்கள் வாழ வேண்டியவர்கள் என்கிறார். மனித உரிமைகளை மதிப்பவர்.மனித நேயம் இவர் எழுத்தில்  என்றும் உண்டு. எதைப் படைத்தாலும் உறுதி மிக்க தரைமீது நடப்பவராகவே உள்ளார்.