book

இன்று இப்போது என்ன செய்வது?

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புதிய ஜீவா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :321
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cart

மாறிவரும் உலகச் சூழ்நிலையில் தொழிற்சங்க இயக்கம் பற்றியதான எண்ணற்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழிற்சங்கங்களுக்கான தேவையையும் சமூக மாற்றங்களில் அவற்றின் பங்கேற்பறையும் விளக்குகிறார் புதியஜீவா.  தொழிற்சங்க இயக்கத்தில் தொழிலாளியாகப் பங்கேற்றுப் பணியாற்றிய அனுபவமும் பத்திரிகையாளராக்க் கொண்ட அவருடைய பார்வையும் இந்த நூலில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

தொழிலாளி, தொழிற்சங்கம், தொழிற்சாலை, முதலாளி, தொழில் துறை என ஒவ்வொன்றையும் பிரித்துப் போட்டு அவற்றின் அனைத்து அம்சங்களையும் சூட்சுமங்களையும் அலசி ஆராய்ந்திருப்பதுடன் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு தொழிலாளியினுடைய பார்வையும் அணுகுமுறையும் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.