book

சீர்மிகு சீன மருத்துவம் (Chinese Medicine)

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.A. ஷேக் அலாவுதீன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788177356427
Add to Cart

சீர்மிகு சீன மருத்துவம் என்னும் இந்நூலில் பதினாறு கட்டுரைகள் உள்ளன.  எடுத்துக்கொண்ட செய்தியை அந்தத்நக் கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார்.  ஒவ்வொருவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.  சமூக அக்கறையோடு செயல்படும் மருத்துவர் ஷேக் அலாவுதீன் அவர்களைப் பாராட்ட வேண்டும்.  மருத்துவர்கள் பணம் குவிக்க ஆவலோடு பறந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இவர் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். சீன மருத்துவமுறையை மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.