book

எரிக்கும் பூ

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பாலபாரதி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

புதிய தமிழக கட்சி சார்பில் ஸ்டாலின் மற்றும் பாலபாரதி உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.நீட் தேர்வு குழப்படிகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய மாணவி அனிதா, தனக்கு நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை விலக்கக்கோரியும் பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள், அமைப்பு சாராத மாணவர் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இதற்கிடையே, நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், “மாணவி அனிதாவுக்கு மருத்துவம் படிக்க தகுதி இல்லை. வேறு துறையில் படிக்க வேண்டியதுதானே” என்று் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.