book

நாடாளுமன்றத்தின் கதை

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருணகிரி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :408
பதிப்பு :1
Published on :2015
ISBN :1605630012
Add to Cart

ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றக் கூட்டத்தில், உறுப்பினர்கள் கலந்துகொள்வதே குறைந்துவிடுகிறது. இதனால் நம்பகத்தன்மையை இழக்கின்றனர்...பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான புதிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு, இரு அவைகளிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.வழக்கமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெரும்பாலும் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடத்தப்படும். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இன்னும் கூட்டத்தொடரைத் தொடங்க முடியாத சூழல்.பட்ஜெட் மற்றும் குளிர்கால கூட்டத் தொடர்களுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது என்பதால், மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு, `செப்டம்பர் மாதம் 14-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும்’ என்று அறிவித்திருக்கிறது.