book

செக்ஸ் சில உண்மைகள் சில நம்பிக்கைகள்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் நாராயணரெட்டி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செய ல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பது தான் உண்மை. ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்ப மும் ஆசையும் கொள்கிறா ளோ அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவின் போது திருப்திய டைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர் கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள்ளது. எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரு ம்பும் ஆண், அவள் தன்னை விரும்பும் விதமாக, அவளது ஆசைக ளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்து கொள்வதுதான் முக் கியமே தவிர, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றி கவலைப்படுவது தேவை யில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறு ப்புடன் ஒப் பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள் ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலை ப்படுவது தேவையில்லாதது.