book

குழந்தையில்லையா கவலை வேண்டாம்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். பெ போத்தி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

மருத்துவ விஞ்ஞானம் மிகவும் வளர்ச்சி பெற்ற இந்த நவீன காலத்தில், 'மகப்பேறில்லாமையை' நீக்குவதற்கு பல்வேறு செயற்கை முறைகளை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். செயற்கைக் கருவூட்ட ல் (Artificial insemination), சோதனைக் குழாயில் கருத்தரிக்கச் செய்த ல் (Invitro fertilization - IVF), வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுதல் (Surrogacy), 'இக்ஸி' (ICSI) முறையில் நேரடியாகக் கருவணுவைக் கருத்தரிக்கச் செய்தல், 'இம்சி' (IMSI) முறையில் கருத்தரிக்கச் செய்தல், பிள்ளைப்பேறு பெற்றிடாத தம்பதியருக்கு ஏற்பட்டுள்ள பல பிரச்னைகள் குறித்து இப்புத்தகத்தில் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராயப்பட்டுள்ளன. இருபாலருக்குமுள்ள பிரச்னைக்கான நிவாரணங்களும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவை எளிதில் புரியுமாறு விளக்கப்பட்டுள்ளன.