book

இரத்தக் கொதிப்பு

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.கா. நடராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :70
பதிப்பு :3
Published on :2003
Add to Cart

அண்மைக்காலமாக இதய நோய்களைப் பற்றிய மருத்துவம் வெகுவாக முன்னேறி உள்ளது.  உண்ணும் உணவில் ஏற்படும் கேடுகளும் அதிக அளவில் உணரப்பட்டுள்ளன.  இதை மனதிற்கொண்டே இப்புத்தகம் இதய நோய் வராது தடுப்பதற்கான கொலஸ்டிராலைப் பற்றிய அதிக விபரங்களுடனும், இதயத்தில் உள்ள பாகங்களில் ஏற்படும் பிறவி மற்றும் இடையில் பெறப் பெற்ற குறைபாட்டு நோய்களைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.  இப்புத்தகம் நோய் வராமல் தடுப்பதற்கும், வந்தப்பின் ஆரம்ப நிலையிலேயே அறிந்து கொள்ளவும் ஒரு கைப்புத்தகமாக எழுதப்பட்டுள்ளது.