நவீன அசைவ உணவு வகைகள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விசாலாட்சி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :102
பதிப்பு :11
Published on :2008
Add to Cartமுட்டை, கோழி, மீன், இவை உலகெங்கும் அசைவம் உண்பவர்கள் அனைவராலும் உண்ணப் படுவனவாக இருக்கின்றன. இவற்றோடு நம்நாட்டைப் பொறுத்தமட்டில் ஆட்சிறைச்சி நம்மவர் உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேற்கண்ட பொருட்களைக் கொண்டு புதுமையாகவும் அதே சமயம் சுவையாகவும் சமைப்பது எப்படி என்பதை இந்தப் புத்தகத்தில் அளவு முறைகளோடு மிகவும் விவரமாகச் சொல்லியுள்ளேன்.