சுவையான சிற்றுண்டிகளும் சமையலும்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விசாலாட்சி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :232
பதிப்பு :7
Published on :2010
Add to Cartதென்னிந்திய சமையலைப் போல் தரமான சமையல் உலகத்திலேயே இல்லை எனலாம். மிகுந்த அனுபவத்தின் பிறகு வடிவமைக்கப்பட்ட சமையல் பக்குவங்கள் இவை. உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மையும் உரத்தையும் தருவது இந்த உணவு முறை எனலாம். இந்த முறையில் சமைக்கப்படும் உணவாகிய இட்லிக்கு ஒப்பான உணவு வேறு எதுவுமே இல்லை. இருப்பினும் ஒரே வகையில் உணவை சமைத்து உண்பதைக் காட்டிலும் அதே முறையில் தயாரான வேறுவேறு உணவு முறைகளை தயாரித்து உண்ணும் போது நம்முடைய வயிறும் மனமும் புத்துணர்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை. அந்த முயற்சியில் ஈடுபட்டு புதிய முறையில் தரமான தயாரிப்புகளை இந்த புத்தகத்தில் கொடுக்க முயற்சி செய்துள்ளோம்