ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்
Oru Pennin Inba Anubavangal
₹32+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :88
பதிப்பு :6
Published on :2009
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு
Add to Cartஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்' என்கிற இந்தப் புதகம் நான் எழுதுகிற இரண்டாவது புத்தகம். செக்ஸ் தகவல்களைக் கொடுக்கும் புத்தகங்கள் ஆபாசபுத்தகங்கள் என்று சிலர் கருதிய காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களிலேயே வயதுவந்த மாணவர்களுக்கு செக்ஸ் அறிவு புகட்ட வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கிவருகிறது. நான் முன்னர் எழுதிய ஒரு பெண்ணின் அந்தரங்கக்குறிப்புகள் என்கிற புத்தகத்தின் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகத்ததை எழுதியிருக்கிறேன்.